தேசிய நில நிதி கூட்டரசு சங்க சோம அரங்கத்தில் நடைபெறும் இந்த 3 நாள் நாடகத்தில் தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் பங்கேற்று உதவுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இந்த நாடகத்தைக் கண்டு களித்து பயன் பெறுமாறும் அழைக்கப் படுகின்றனர்.
இரண்டரை மணி நேரம் நடைபெறும் இந்நாடகம் கண்டிப்பாக உங்கள் மனதில் இடம் பெறும் என்று மாவீசே ரவிச்சந்திரன் கூறுகிறார் டிக்கெட்ட் மற்றும் மேல் விவரங்களுக்கு:-
திரு . மணிவாசகம்
0122123960
திரு. சுப்பையா
0127726747
திரு.மாவீசே. ரவிச்சந்திரன்
0163075883




