அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா தூதரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப் பட்டதாக கூறப்பட்டது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் சரமாரியாக நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர் உச்சத் தலைவரையும் பறி கொடுத்த ஆவேசத்தில் இஸ்ரேல் நோக்கி அலையலையாக ஏவுகனை டிரோன் களை விசி வருகிறது.
மறுபுறம் அமீரகம்,கத்தார் ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா படைத்தளங்களை குறி வருகிறது.இதில் 6 அமெரிக்க ராணுவர்கள் பலியாகினர்.




