சிங்கப்பூர் பல்லின மக்கள் வசிக்கின்ற ஒரு நாடு. சிங்கப்பூரில் இளைஞர்களை காட்டிலும் முதியவர்கள் எண்ணிக்கை சற்று அதிகம்.
அதனால் உடல் உழைப்புக்கு ஏற்ற வேலையாட்கள் கிடைப்பதில்லை. இதனடிப்படையில் ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளது சிங்கை அரசு பணியாளர்கள் பணி ஓய்வுக்கான வயது 64 ஆகவும் மறு பணியமர்த்தம் வயதுக்கான உச்சவரம்பு 69 ஆகவும் அதிகரித்துள்ளது சிங்கை அரசு!




