பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் கழகமும் மலேசியத் தமிழ் நெறிக் கழகமும் இணைந்து நடத்தும் “புதையல் வேட்டை 2026″ கீழ்காணும் வகையில் நடைபெறவுள்ளது:-
:12.04.2026 (ஞாயிறு)
: காலை மணி 7.00 முதல் 4:00 வரை
பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி
விதிமுறைகள்:-
ஒரு குழுவில் 4 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.
கட்டணம் RM200 / ஒரு குழு.
மகிழுந்தைச் செலுத்தும் ஓட்டுநரிடம் கட்டாயம் ஓட்டுநர் இசைவு இருக்க வேண்டும்.
இரண்டு வாரத்திற்குள் கூகள் படிவத்தை நிறைவு செய்து அனுப்ப வேண்டும்.
பங்கேற்பார்களுக்கு அணிச்சட்டையும் உணவும் வழங்கப்படும்.
வெற்றி பெறும் முதல் 5 குழுக்களுக்குப் பணமாகப் பரிசுத்தொகை வழங்கப்படும்.
ஏதேனும் ஐயம் இருப்பின் பள்ளியின் பொறுப்பாசிரியரையும் நிகழ்ச்சி இயக்குநரையும் தொடர்பு கொள்ளலாம்.
திரு. இரா. மகேசுவரன்
016-6265567
முனைவர் த.தமிழ்முல்லை
016-4830131
திருமதி சுகந்தி நாராயணன்
016-9786812




