கடந்த 10 ஆண்டுகளில், இனம், மதம் மற்றும் அரச குடும்ப 3 ஆர் பிரச்சினைகள் தொடர்பான 1,434 விசாரணை ஆவணங்களை காவல்துறை திறந்துள்ளதாகவும், இதன் விளைவாக 165 நபர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
3ஆர் பிரச்சினைகள் தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவது எந்தவிதமான சார்பு அல்லது அரசியல் செல்வாக்கும் இல்லாமல் நியாயமாகவும், வெளிப்படையாகவும், சீராகவும் மேற்கொள்ளப்படுவதை அரசாங்கம் காவல்துறை மூலம் உறுதி செய்கிறது உள்துறை அமைச்சு.




