தமிழக அரசியல் களத்தையும், திரையுல கத்தையும் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக வைத்திருப்பவர் நடிகர் விஜய். அவரிடமிருந்து விவகாரத்து கோரி அவரது மனைவி சங்கீதா அளித்த மனு கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தி யது.
ஆனால், இரு தினங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பாளர் குடும்ப திருமணம் ஒன்றில் விஜய், த்ரிஷா இருவரும் ஒரே காரில், ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வந்தது அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதற்கு பதிலடி விஜய் மனைவி சங்கீதா தங்குவதற்கு வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்று புதிய மனுவை அளித்திருப்பார் என்று பேச ஆராங்கரையில் ஒரு பிரம்மாண்ட பங்களாவைக் கட்டி அங்குதான் மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார்.
நீலாங்கரை வீட்டில் விஜய் மட்டும் இருக்கிறார். அவரது மனைவி சங்கீதா லண்டனில் வசிக்கிறார். மகன் அசோக் நகர் பகுதியில் தனி பிளாட் வீடு ஒன்றில் இருக்கிறார். மகள் பிஜி ஹாஸ்டலில் இருக்கிறார் என்பதுதான் தகவல்.




