Vimarsagan Media

Home » World » விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்

விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்

துபாய் விமான நிலையத்தின் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. அனைத்துலக அளவில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில ஒன்று துபாய் விமான நிலையம்.

துபாய் விமான நிலையத்தில் ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனால். விமான நிலையம் மூடப்பட்டது.இதனையடுத்து பகுதியளவு தொடங்கப் பட்ட நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.

Scroll to Top