Vimarsagan Media

Home » Malaysia » ஹரி ராயா சனிக்கிழமை (மார்ச் 21)

ஹரி ராயா சனிக்கிழமை (மார்ச் 21)

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஹரி ராயாவைக் கொண்டாடுவார்கள் என ஆட்சியாளர்களின் முத்திரைக் காவலர் டான்ஸ்ரீ சையத் டானியல் சையத் அஹ்மத் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு இன்று மாலை உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அறிவிப்பு ஒளிபரப்பப்பட்டது.

Scroll to Top