கருஞ்சட்டை இளைஞர் படை தற்போது நிலவி வரும் வழிப்பாட்டுத் தளங்களின் சிக்கலையும் இன-மத நல்லிணக்கத்தை ஒட்டியும் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
இடம்: Kuala Lumpur Selangor Chinese Assembly Hall
திகதி: 4/4/2026
நேரம்: 6.30 pm
பேச்சாளர்கள்:
• Lateefah Koya (Co-Founder, Lawyers for Liberty)
• Arutchelvan (Deputy Chairperson, Parti Sosialis Malaysia)
• Kunasekaran (Lawyer)
• Gausalyah (Activist, Karunjattai Ilainyar Padai)
கலந்துரையாடல் தமிழிலும் மலாய் மொழியிலும் நடைப்பெறும்.
பதிவுப் பாரம் : https://forms.gle/bANXZXnyChitYyoT6 _(முன்பதிவு அவசியம்)_
இதனையே அழைப்பாய் ஏற்று தோழர்களும் தோழமை இயக்கங்களும் திரளாக கலந்து கொள்வீர்.
மேல் விவரம் பெற :
016-591 0564 (தோழர் நாகேன்)
018-364 7567 (தோழர் அபிசேக்)




