பிரபல பட தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இவர் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூருக்கு காரில் . சென்றுகொண்டிருந்த வாகனம் திடீரென விபத்தில் சிக்கியிருக்கிறது.
இதில் படுகாயமடைந்த ஆர்.பி.சௌத்ரி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.




