Vimarsagan Media

Home » Malaysia » மாணவர்களுக்காகத் ‘தமிழ் இலக்கியம் பேசுவோம் வாரீர்’ எனும் தமிழ் இலக்கிய மேடைப் பேச்சுப் போட்டி

மாணவர்களுக்காகத் ‘தமிழ் இலக்கியம் பேசுவோம் வாரீர்’ எனும் தமிழ் இலக்கிய மேடைப் பேச்சுப் போட்டி

மலேசியத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளர் அமைப்பு தொடக்கத் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்காகத் ‘தமிழ் இலக்கியம் பேசுவோம் வாரீர்’ எனும் தமிழ் இலக்கிய மேடைப் பேச்சுப் போட்டியினைக் கீழ்க்கண்ட வகையில் ஏற்பாடு செய்துள்ளது:-

நாள். : 31.05.2026(ஞாயிறு)

நேரம். : காலை மணி 8.00 முதல் மாலை மணி 5.30 வரை

இடம். : டேவான் கே.ஆர்.சோமா மண்டபம், கோலாலம்பூர்.

சுமார் 70 தமிழ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தமிழ் இலக்கிய மேடைப் பேச்சினைக் கேட்டு மகிழ அனைவரும் திரண்டு வருக!

இது முற்றிலும் ஓர் இலவச நிகழ்ச்சியாகும்.

Scroll to Top