Vimarsagan Media

Home » India » இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்ம ஸ்ரீ விருது!

இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பத்ம ஸ்ரீ விருது!

இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்குக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம ஸ்ரீ விருதை வழங்கினார்.

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மே 25) நடைபெற்றது. இதில் பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

அதில், இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார்.

Scroll to Top