Vimarsagan Media

Home » Malaysia » ஒரு நிமிட குறும்படம் “மனிஷா” வெளியீட்டு போஸ்டர் பகிர்வு

ஒரு நிமிட குறும்படம் “மனிஷா” வெளியீட்டு போஸ்டர் பகிர்வு

தமிழ்நாட்டில் நடைபெற்ற LIGHTZ ON குறும்படப் போட்டிக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிமிட குறும்படமான “மனிஷா” திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.


ஒரு நிமிடப் படம் என்றாலும், முழு நாள் படப்பிடிப்பில் உருவான இந்த முயற்சி படக்குழுவினருக்கு சிறந்த கற்றல் அனுபவமாக அமைந்துள்ளது. முதல் 10 இடங்களுக்குள் தேர்வாகவில்லை என்றாலும், தங்களின் படைப்பை மக்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


போஸ்டரைப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிரவும், நண்பர்களுடன் பகிர்ந்து ஆதரவு அளிக்கவும் படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
Minnalfm பெர்னாமா செய்திகள் Bernama Seithigal Vimarsagan Media விமர்சகன் மீடியா FINAS Malaysia Raaga (Malaysia)

Scroll to Top