Vimarsagan Media

Home » India » நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜருடைய கொள்ளுப் பேத்தி!

நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜருடைய கொள்ளுப் பேத்தி!

நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை சீனிவாசன் ராமானுஜருடைய கொள்ளுப் பேத்தியா?ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் திரை நட்சத்திரமான நடிகை ப்ரீத்தி முகுந்தன், கணித மேதை சீனிவாசன் ராமானுஜ ருடைய கொள்ளுப் பேத்தி என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதில் பாதி உண்மைதான். சீனிவாசன் ராமானுஜருடைய உறவினர்தான் ப்ரீத்தி முகுந்தன்.

நடிகை பிரீத்தி முகுந்தன், புகழ்பெற்ற இந்தியக் கணித மேதை சீனிவாச ராமானுஜருடைய நெருங்கிய உறவுமுறை கொண்டவர்.ஆனால், ராமானுஜரின் நேரடியான கொள்ளுப் பேத்தி இல்லை. ராமானுஜருக்கு பிள்ளைகள் இல்லை. அவரது மனைவி ஜானகி அம்மாள் வழியில்தான் ப்ரீத்தி முகந்தன் உறவு முறையாகிறார்.

அதாவது, ராமானுஜரின் மனைவி ஜானகி அம்மாளால் தத்தெடுக்கப்பட்ட மகனான டபிள்யூ. எஸ். நாராயணனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ப்ரீத்தி முகுந்தன் என்பது தெரிய வந்துள்ளது

Scroll to Top