Vimarsagan Media

Home » India » பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாகச் காவேரி மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாகச் காவேரி மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (வயது 94) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Scroll to Top