Vimarsagan Media

Home » General » புதிய சிலந்தி இனத்திற்கு சிறுவனின் பெயர் சூட்டி விஞ்ஞானிகள் கௌரவம்!

புதிய சிலந்தி இனத்திற்கு சிறுவனின் பெயர் சூட்டி விஞ்ஞானிகள் கௌரவம்!

உலகையே வியக்கவைத்த 10 வயது சிறுவன்: புதிய சிலந்தி இனத்திற்கு சிறுவனின் பெயர் சூட்டி விஞ்ஞானிகள் கௌரவம்!

பெரும்பாலான குழந்தைகளுக்கு சிலந்தி என்றாலே பயமும் அலறலும் தான் முதலில் வரும். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மர்பி விட்டோவ்சன் செய்த ஒரு காரியம், இன்று அவனை உலக அறிவியல் வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்துள்ளது….

அவன் கண்டுபிடித்த ஒரு வகை சிறிய சிலந்தி, அதுவரை உலகிற்குத் தெரியாத ஒரு புதிய இனம் என்பதை விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி ச்துள்ளனர்..

Scroll to Top