Vimarsagan Media

Home » Malaysia » எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறைக்க எதுவுமி்ல்லை டான்ஸ்ரீ அசாம்

எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறைக்க எதுவுமி்ல்லை டான்ஸ்ரீ அசாம்

டிங்கில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்புக் குழுவின் விசாரணைக்குத் தயாராக இருப்பதாகக் தெரிவித்தார்

“நான் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறேன், அழைக்கப்பட்டால், தொடர்புடைய ஆவணங்களை வழங்குவேன். மறைக்க என்னிடம் எதுவும் இல்லை,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Scroll to Top