Vimarsagan Media

Breaking News

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மக்கள் என் மீது சலிப்படைந்தால், நான் இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டின் பிரதமராவேன் என்று வேடிக்கையாகக் (Joke) கூறியுள்ளார்

அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடைத்தேர்தலில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 5 கருப்பின ஆளுநர்கள் பதவியேற்க உள்ளனர்.

படம் திரைக்கு வர இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், பிரபல தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் ‘ராமாயணா’ படக்குழுவினருக்கு தனது முழுமையான ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இந்திய சமூகத்திற்கான அரசாங்க உதவி என்பது ‘மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு’ (Mitra) மூலம் வழங்கப்படும்

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்ற நீதிபதியாகச் சிங்கப்பூரின் ரீனா லீ (Rena Lee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Home » India » படம் திரைக்கு வர இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், பிரபல தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் ‘ராமாயணா’ படக்குழுவினருக்கு தனது முழுமையான ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

படம் திரைக்கு வர இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், பிரபல தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் ‘ராமாயணா’ படக்குழுவினருக்கு தனது முழுமையான ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படம் ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இப்படம் 5-ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதையாகவும், முன்னணி நடிகர் யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

இந்திய சினிமாவின் தரத்தை உலக அளவில் உயர்த்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Scroll to Top