Vimarsagan Media

Home » Entertainment » 50 ஆண்டுகள் இசைப் பயணம் மாபெரும் இலவச இசை விழா!

50 ஆண்டுகள் இசைப் பயணம் மாபெரும் இலவச இசை விழா!

800-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றிய இசையமைப்பாளரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பாடல்கள் நேரடியாக அரங்கேறும்

தேதி: மார்ச் 1

📍 இடம்: சுபாங் ஜெயா – ஜெப்ரிசியா அரங்கு

🕕 மாலை 6 மணி – தேநீர் விருந்து

🕖 7 மணி – நிகழ்ச்சி தொடக்கம்

🎟 முழுக்க முழுக்க இலவசம்

உள்ளூர் மற்றும் தமிழ்நாடு கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த மாபெரும் நிகழ்ச்சியை தவறவிடாதீர்கள்!

Scroll to Top