அமெரிக்காவில் அதிகாலை வேளை விடுதியில் பற்றிய தீ : இந்திய குடும்பம் பலியான துயரம்
அமெரிக்காவில் விடுதி ஒன்றில் அதிகாலைவேளை பற்றிய தீவிபத்தினால் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் அவர்களது மகள் உயிரிந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் […]










