இன ரீதியான விவகாரங்களைப் பயன் படுத்துவதையும், பரஸ்பர மோதல்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்:பிரதமர்
மலேசியா சுதந்திரம் அடைந்து ஏறக்கு றைய 70 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக இன ரீதியான விவகாரங்களைப் பயன்படுத்து வதையும், பரஸ்பர மோதல்களில் ஈடுபடுவதையும் […]










