டிஏபியின் புதுமுகங்கள் ஜொகூர் மாநிலத் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர முடியும்
ஜொகூர் மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சின்னத்தின் கீழ் போட்டியிடும் தனது முதல் முறை வேட்பாளர்கள், தத்தம் தொகுதிகளில் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று ஜனநாயகச் […]










