முகாமில் பனி உருகுவதற்கு மனிதச் சிறுநீரும் காரணம்: ஆய்வு
மனிதச் சிறுநீர்க் கழிவுகளால் கும்பு பனிப்பாறையில் கிட்டத்தட்ட 154,000 கிலோகிராம் எடையுள்ள பகுதி உருகிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நேப்பாளம்: எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவார முகாமில் பனி அதிவேகமாக உருகுவதற்கு, […]









