அண்டை நாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் கஞ்சா மலர்களை, அனைத்துலக விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள வீடுகளில் தற்காலிகமாகச் சேமித்து வைத்து,
பின்னர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் (drug mules) மூலம் அவற்றை வெளிநாடு களுக்குக் கடத்தும் அனைத்துலக கும்பல் ஒன்றின் திட்டத்தை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் முறியடித்தனர்; […]










