Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

வழக்கமான அளவை விட ஐந்து மடங்கு அதிக மழை பெய்ததே திடீர் வெள்ளப் பெருக்குற்குக் காரணம்:- கே.எல் மேயர்

அம்பாங் மற்றும் லெம்பா கெராமாட் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவான மிகக் கடுமையான மழையின் காரணமாக, நேற்று கூட்டரசு தலைநகரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கூட்டரசு […]

India

ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” – நடிகை கீர்த்தி சுரேஷ்

பணம், புகழை தாண்டி பிரபலங்களுக்கு கிடைக்கும் ரசிகர்களின் அன்பு என்பது விலையில்லா பொக்கிஷம். அதை அனுபவித்து வரும் நானும் எப்போதுமே அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன் என நிகழ்ச்சி

Malaysia

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் மாநில முன்னாள் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தார்

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் (Yang di-Pertuan Besar) துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர், மாநில நிர்வாகக் குழு ( உறுப்பினர் களின் நியமனங்களை உடனடியாக அமலுக்கு

World

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் சகோதரி அலீமா கான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தா னின் முன்னாள் அதிபரான இம்ரான் கானின் சகோதரி அலீமா கான் நேற்று அரசு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அதிபரான இம்ரான் கானை விடுதலை செய்யுமாறு

Malaysia

ராஜினாமா முடிவு குறித்து லோக்கைச் சந்திக்கிறார் பிரதமர் அன்வார்

போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அந்தோனி லோக் விடுத்திருக்கும் முன்மொழிவு குறித்து முடிவெடுப்பதற்கு முன், டிஏபி (DAP) பொதுச்செயலாளரான அவரைச் சந்தித்து அவரது கருத்துகளைக் கேட்கவிருப்பதாகப் பிரதமர்

Malaysia

கல்வியை மேம்படுத்தத் தவறினால், ஒரு தலைமுறையே அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்,” டாக்டர் வீ

‘பிசா’ (Pisa) 2025 மதிப்பீட்டில் மலேசியா ஏமாற்றமளிக்கும் வகையில் செயல் பட்டதைத் தொடர்ந்து, தெளிவான காலக்கெடு மற்றும் நோக்கங்களைக் கொண்ட உடனடி தேசியக் கல்வி மீட்புத் திட்டம்

Malaysia

இன ரீதியான விவகாரங்களைப் பயன் படுத்துவதையும், பரஸ்பர மோதல்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்:பிரதமர்

மலேசியா சுதந்திரம் அடைந்து ஏறக்கு றைய 70 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக இன ரீதியான விவகாரங்களைப் பயன்படுத்து வதையும், பரஸ்பர மோதல்களில் ஈடுபடுவதையும்

Malaysia

தேவேந்திரன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியாவின் முதல் பதக்கத்தை பெற்றார்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. கராத்தே வீரர் கே. தேவேந்திரன் நேற்று நடைபெற்ற ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவு குமித்தே போட்டியில்

India

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார் மறைவுக்கு திரைத்துறையினர், இரங்கல்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார். தமிழ் திரைத்துறையின் அடையாளங் களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். இவருக்கு

Scroll to Top