அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் பயன்பாடு இழந்த வாகனங்களை அகற்றும் திட்டம் மாநிலம் விரிவாக்கம்.
கைவிடப்பட்ட வாகனங்கள் குவிந்து கிடக்கும் பிரச்சினையைத் தீர்க்க, கடந்த செப்டம்பரில் பினாங்கு தீவு நகர மன்றத்தால் (MBPP) தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பினாங்கு மாநில […]










