கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் அதிகரிப்பு
இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) பாதிப்பு அதிகரித்துள்ள அதே வேளையில் புகைமூட்டமும் (haze) நிலவுவதால், கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா சிக்கல்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச […]










