பெல்டா குடியேறிகளைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்ப்பதை விரைவுபடுத்த பிரதமர் வலியுறுத்து
பெல்டா குடியேறிகளைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை, குறிப்பாக இரண்டாம் தலைமுறையினருக்கான வீட்டுவசதி மற்றும் நில உரிமை தொடர் பான பிரச்சினைகளைத் தீர்ப்பதை விரைவுபடுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ […]










