நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சி குறித்த சர்ச்சை தீவிரமடைந்துவரும் நிலையில், மாநாடு ஒத்தி வைப்பு.
இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறவிருந்த ஆட்சியாளர்கள் மாநாடு ஒத்திவைத்துள்ளனர். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சி குறித்த சர்ச்சை தீவிரமடைந்துவரும் நிலையில், மாநாடு […]










