ரன்வீர் சிங் தனது எதிர்ப்பைக் சட்டப்பூர்வமாக காட்டியதன் விளைவு:- திரைப்பட கூட்டமைப்புத் தடை வாபஸ்
பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் நடிப்பில், சில மாதங்களி லேயே துரந்தர் படத்தின் இரண்டு பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றன. […]










