ரேபிட் கேஎல், ஜூன் 1, 2026 முதல் My50 பயண அட்டைகளுக்கான முன்கூட்டியே வாங்கும் வசதியை நிறுத்தவுள்ளது.
ரேபிட் கேஎல் தனது அதிகாரப்பூர்வ X கணக்கு மூலம் வெளியிட்ட அறிவிப்பில், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் மற்றும் டச் ‘என் கோ இ-வாலட் செயலி மூலமாகவும் My50 […]










