செராஸ் அடுக்குமாடி குடியிருப்பில் நிலச்சரிவு: குடியிருப்பாளர்கள் வெளியேற உத்தரவு
செராஸ், பண்டார் டாமாய் பெர்டானா வில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு நேற்று […]










