38 ஆண்டுகள் கழித்து பிரியதர்ஷன் இயக்கியுள்ள விளம்பர படத்தில் நடித்துள்ளார் நடிகை லிசி.
38 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ’சித்ரம்’ படத்தில் லிசியை இயக்கியிருந்தார் பிரியதர்ஷன். அதற்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்தும் பெற்றனர். […]










