2008க்கு பின் பிறந்தவர்களுக்கு ஆயுள் கால சிகரெட் தடை: செய்யும் மசோதா!
2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகையிலை வாங்கு வதைத் தடைசெய்யும் மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உலகில் எவ்வளவுப் பெரிய வளர்ந்த நாடாக இருந்தாலும் சரி, வளர்ந்து […]










