கையுறை உற்பத்தித் தொழிற்சாலை :- மூடப்பட்டதைத் தொடர்ந்து, 304 மலேசியர் உட்பட 1,426 பேர் வேலை இழப்பு
சிலாங்கூர், சிப்பாங்கில் உள்ள கையுறை உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று ஏப்ரல் 15தேதி அன்று மூடப்பட்டதைத் தொடர்ந்து, 304 மலேசியர்கள் உட்பட மொத்தம் 1,426 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் […]










