பொழுதுபோக்கு மையங்களில் போதை பொருள் இருப்பது உறுதியானவர்களில் இரு காவல் துறையினரும் அடங்குவர்
இங்குள்ள பொழுதுபோக்கு மையங் களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் இரண்டு காவல் துறையினரும் அடங்குவர்; அங்கு வந்த 87 வாடிக்கையாளர்கள் சட்டவிரோத […]










