ஒருவருக்கொருவர் மீதான வெறுப்பு மற்றும் இகழ்ச்சியை கைவிடுங்கள்
நாட்டில் “உண்மையை எதிர்க்கவும், பிற இனங்கள் மீது வெறுப்பை வளர்க்கவும்” முயலும் குரல்களை பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், அவர்களுக்கு எதிராக எழுந்து நிற்குமாறு […]








