Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

இந்தியச் சமூகத்தின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, 19 இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு

இந்தியச் சமூகத்தின் சமூக- பொருளா தாரச் சவால்களை எதிர்கொள்ள, ‘கெலோம்பாங் சக்ஸாமா’ (Gelombang Saksama) எனப்படும் 19 இந்திய அரசு சாரா அமைப்புகளின் (NGO) கூட்டமைப்பு, ஒரு […]

Malaysia

ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 58,079 டெங்கி தொற்றுகளும் 55 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன

மலேசியா முழுவதும் 2026-ஆம் ஆண்டில் டெங்கி பாதிப்புகள் 56.2 சதவீதம் அதிகரித்துள்ளன; ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் 58,079 தொற்றுகளும் 55 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. “டெங்கி

India

பாடகி சின்மயி​ மருத்​து​வ​மனை: ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி வைத்தார்

​பாடகி சின்மயி​ மருத்​து​வ​மனை: ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி வைத்தார் பிரபல பின்​னணி பாடகி​யான சின்மயி, தமிழ், தெலுங்​கு, இந்தியில் பாடிவரு​கிறார். மணிரத்​னம் இயக்​கத்​தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வெளி​யான ‘கன்​னத்​தில்

Malaysia

ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய தேதிகளில் பிரதமர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஆகஸ்ட் 30 அன்று தேசிய தினத்திற்கு முந்தைய நாளிலும், செப்டம்பர் 16 அன்று மலேசிய தினக் கொண்டாட்டங்களின் போதும் பல

Malaysia

கோத்தா டாமன்சாராவில் முன்மொழியப் பட்ட தரவு மையத் (data centre) திட்டம் தற்போதைக்குக் கைவிடப்பட்டுள்ளது

கோத்தா டாமன்சாராவில் முன்மொழியப்பட்ட தரவு மையத் (data centre) திட்டம் தற்போதைக்குக் கைவிடப்பட்டுள்ளது; ஏனெனில், இத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் பெட்டாலிங் ஜெயா நகர மன்றத்திடம் (Petaling Jaya

Malaysia

ஜப்பான்- கோலாலம்பூர் புறப்படவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் தொழில் நுட்பக் கோளாறினால் பயணம் ரத்து செய்தது

சிபா: ஜப்பான் தலைநகர் தோக்கியோ அருகே உள்ள நரிட்டா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் புறப்படவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயணத்தை திடீரென

Malaysia

ஜாலூர் கெமிலாங்’ (தேசியக் கொடி) தலைகீழாக வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஜொகூரில் ஐந்து பேர் கைது

ஜாலூர் கெமிலாங்’ (மலேசியத் தேசியக் கொடி) தலைகீழாக வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் துணை காவல் ஆணையர் ஹூ சுவான் ஹுவாட்

Malaysia

தேசிய பதிவு இலாகாவில் – வெளி நாட்டினர் பிறப்பைப் பதிவு செய்ய மட்டுமே செல்லலாம்

தேசிய பதிவுத் துறையின் (JPN) சேவை மையங்களில் ஏராளமான வெளி நாட்டினர் காணப்படுவதை ‘மை-காட்’ (MyKad) விண்ணப்பங்களுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை அத்துறை இன்று

Uncategorized

இணையவழி மோசடிக் கும்பல் பல மலேசியர்கள் தடுத்து வைப்பு:- பாகிஸ்தானுக்கு சிறப்புக் குழு சென்றது.

இணையவழி மோசடிக் கும்பல் ஒன்றில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பல மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரிக்க, மலேசிய அரசக் காவல்துறை (PDRM) பாகிஸ்தானின்

Scroll to Top