மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என குளங்களிலேயே கழித்து வரு்கிறான்.
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்கா பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவன் இக்பால், கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான […]










