வணிக உரிமங்களைப் பெறுவதற்காக வெளிநாட்டினர் உள்ளூர் பெண்களை போலியாக மணப்பது தீவிரமடைகிறது
சிலாங்கூரில் வணிக உரிமங்களைப் பெறுவதற்காக வெளிநாட்டினருக்கும் உள்ளூர் பெண்களுக்கும் இடையே நடைபெறும் போலித் திருமணங்கள் தீவிரமடைந்து வருவதாகக் கூறப்படு கிறது. இது ஒரு புதிய விஷயம் அல்ல […]










