மலேசிய மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிழ்துக் கொண்டனர்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் மனைவி சித்தி ஹஸ்மா முகமது அலி காலமானதைத் தொடர்ந்து, மலேசிய மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் ஆழ்ந்த இரங்கலையும் […]
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் மனைவி சித்தி ஹஸ்மா முகமது அலி காலமானதைத் தொடர்ந்து, மலேசிய மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் ஆழ்ந்த இரங்கலையும் […]
பாரிசான் நேஷனல் (Barisan Nasional) கூட்டணி, ஒற்றுமை அரசாங்கத்தி லிருந்து (Unity Government) கூடிய விரைவில் வெளியேற வேண்டும் என்று ‘பார்ட்டி மக்கள் சக்தி மலேசியா’ விரும்புவதாக
தோல்வியடைந்த திருமண வாழ்க்கையால் ஏற்பட்ட மனக்காயங்களை ஒரு புதிய உறவுக்குள் கொண்டு வரக்கூடாது என்றும், தனது பழைய காயங்களுக்குத் தானே பொறுப்பு என்றும் நடிகையும் பாடகியுமான பெல்லா
முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களுக்குச் சட்டப்பூர்வ சொத்து அறிவிப்பு தொடர்பான அறிவிக்கைகளை வழங்குவதற்காகப் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் மனைவியான டாக்டர் ஹஸ்மா அலி, தனது 100-வது வயதில் இன்று காலமானார். அவர் காலை சுமார் 9.25 மணியளவில் தேசிய
நேற்று இரவு முதல் தனது வருங்காலக் கணவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், இன்று அவரது வீட்டிற்குச் சென்ற பெண் ஒருவர், அவர் அங்கு சடலமாகக் கிடப்பதைக் கண்டு
2023-ஆம் ஆண்டில் UiTM ஹோல்டிங்ஸ் Sdn Bhd (UiTM Holdings Sdn Bhd) சந்தித்த இழப்புகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட உடனேயே பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்தி லிருந்து விலகும் என்று அக்கூட்டணி யின் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். மலேசியாவின்
கோலாலம்பூர், செப்டம்பர் 25 — தெற்குப் பகுதி வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, டிசம்பர் 27 வரை ஒவ்வொரு வார இறுதியிலும் கேஎல்