பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண் உடலை அடையாளம் காணபொதுமக்கள் உதவியை கோருகிறது காவல்துறை
கடந்த வெள்ளிக்கிழமை கோலா கங்சாரில் உள்ள ஜெட்டி லெம்பா அருகே சுங்கை பேராக் ஆற்றில் ஒரு பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின் […]










