புகைமூட்டம் அடுத்த மூன்றிலிருந்து ஐந்து நாள்களுக்குத் தொடரும்:- மெட் மலேசியா அறிவிப்பு
மலேசியாவைப் பாதித்துள்ள புகைமூட்டம் அடுத்த மூன்றிலிருந்து ஐந்து நாள்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் நிலைமையில் அதிக மாற்றம் […]










