Vimarsagan Media

Home » Malaysia » Page 21

Malaysia

Malaysia

வழக்கை முறையாக வாதிடத் தவறியதால் தொழிலதிபர் அவதூறு வழக்கில் தோல்வியடைந்தார்!

கட்டாயமான நடைமுறைத் தேவை களைப் பூர்த்தி செய்யத் தவறியதால், ஒரு தொழிலதிபர் இணையவழித் தமிழ் செய்தித் தளம் மீது தொடர்ந்த 5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அவதூறு […]

Malaysia

யாரும் பதவி விலகத் தேவையில்லை; யார் வருவார், யார் வெளியேறுவார் என பிரதமரே தீர்மானிக்கிறார்:- சாஹிட்

ஓர் அமைச்சர் அல்லது அரசாங்க நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவரைப் பதவியிலிருந்து நீக்குவதா என்பது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உள்ளது என்று துணைப் பிரதமர்

Malaysia

கோலாலம்பூர் டிபிகேஎல் (DBKL) பணியாளர் கட்டமைப்பு குறித்த தவறான தகவல்:- பொதுமக்கள் ஏமாற வேண்டாம்

தேர்தல் பிரச்சாரத்தின் போது இணையத் தில் பரப்பப்படும், கோலாலம்பூர் மாநகரா ண்மைக் (DBKL) பணியாளர் கட்டமைப்பு குறித்த தவறான தகவல்களால் பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று

Malaysia, Uncategorized

நெட்வொர்க் ஸ்கூல் உடன் தொடர்புடைய வெளிநாட்டினரின் கடப்பிதழ்கள் தவறாக பயன்பட்டதற்கான ஆதாரமும் இல்லை

ஜொகூர், ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள ‘நெட்வொர்க் ஸ்கூல்’ (Network School) உடன் தொடர்புடைய வெளிநாட்டி னரிடையே கடப்பிதழ் (பாஸ்போர்ட்) தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று

Malaysia

தனது தோழியை கத்தியால் குத்திய 15 வயது மாணவி மீது, சமூக குழுத் தாக்கம் உண்டா போலீஸ் விசாரணை

இந்த மாதத் தொடக்கத்தில் பந்திங் பகுதியில் தனது வகுப்புத் தோழியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது மாணவி மீது, குறிப்பிட்ட சமூகங்கள் அல்லது குழுக்களின்

Malaysia

சமூக வருகைக்கான அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீப காலம் அதிகரிப்பு

மலேசியாவில் சமூக வருகைக்கான அனுமதிச் சீட்டுகளை (social visit passes) தவறாகப் பயன்படுத்தி வேலை அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துள்ளதை

Malaysia

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுத்த சமீபத்திய எச்சரிக்கை

ஒழுக்கம் மற்றும் தொழில்முறை அணுகுமுறை யைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு நினைவூட்டலே தவிர, யாரையும் பதவி விலகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவு அல்ல என்று டத்தோ ஸ்ரீ பஹ்மி ஃபட்சில்

Malaysia

ரசியல் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் இந்திய சமூகம் தனது முடிவை எடுக்க வேண்டும்

சிரம்பான்: வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், மாநில மற்றும் மத்திய அரசுகளின் செயல்பாடுகளை மதிப்பிட்டு, நீண்டகால அரசியல் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் இந்திய சமூகம் தனது முடிவை

Malaysia

மண்டரின் மொழிப் புலமை, பாரிசானிடமிருந்து பெர்தாங்கைக் கைப்பற்ற உதவும் என நம்பிக்கை

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேசனலிடமிருந்து பெர்தாங் (Pertang) தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாகாத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் அம்ரி அப்துல் கோயிஸ்

Scroll to Top