காஜாங்கில் கார் துரத்தல் விபத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது காரில் 2.13 கிராம் ‘ஷபு கண்டெடுப்பு
காஜாங், ஜாலான் ரெக்கோ (Jalan Reko) பகுதியில் நேற்று ஒரு வாகனத்தில் பயணித்த வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ‘ஷபு’ (மெத்தாம் பேட்டமைன்) என்று […]










