கெடாவில் இரு நிறுவன இயக்குநர்கள் உட்பட மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.
நெல் மற்றும் அரிசி கொள்முதலுக்காக சுமார் 20 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி யைப் பெற போலியான ஆவணங் களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், கெடாவில் இரண்டு நிறுவன […]










