வாசலில் கார் திடீரென முன்னோக்கி நகர்ந்து மோதியதில் அதனடியில் சிக்கிக் கொண்ட காரோட்டிப் பெண்
வீட்டின் நுழைவு வாயிலைத் திறப்பதற்காக காரை விட்டு வெளியே வந்தபோது, கார் திடீரென முன்னோக்கி நகர்ந்து மோதியதில் அதன் அடியில் சிக்கிக்கொண்ட பெண்ணை மீட்க தீயணைப்பு வீரர்கள் […]










