தேசிய அளவில் ஒரு லட்சத்திற்கு மேல் கர்ப்பிணித் தாய்மார்கள் பயனடைவர்
சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கேசோ) கீழ் முன்மொழியப்பட்ட மகப்பேறு விடுப்பு உதவித்தொகை மூலம் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் விரைவில் பயனடையக்கூடும். மனித […]



