புதிதாக நிறுவப்பட்ட மலேசிய ஊடக மன்றத்தின் தலைவராக முன்னாள் கூட்டரசு நீதிபதி நளினி பத்மநாதன்
புதிதாக நிறுவப்பட்ட மலேசிய ஊடக மன்றத்தின் (எம்.எம்.சி) தலைவராக முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி நளினி பத்மநாதன் நியமிக்கப்பட்டு ள்ளார். இந்த நியமனம், மன்றத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு […]










