தமீம் டாஹ்ரியைக் கண்டு பிடித்து கைது செய்வதில் தாமதம் குறித்து ஆர்.எஸ். என். ராயர் கேள்வி எழுப்பினார்.
புனிதமான இந்து சின்னத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச் சாட்டின் பேரில் மே 17 அன்று குற்றம் சாட்டப்படவுள்ள செயற்பாட்டாளர் தமீம் தாஹ்ரி அப்துல் ரசாக்கைக் கண்டு பிடித்து […]










